ஓணம் ஸ்பெஷலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

Amala Paul Tamil Actress
By Yathrika Sep 16, 2024 06:30 AM GMT
Report

அமலாபால்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார். 

பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் விவாகரத்து ஆனது. 

பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஓணம் தின ஸ்பெஷலாக அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். 

ஓணம் ஸ்பெஷலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால் | Amala Paul Son First Photo Goes Viral