நான் இப்படிதான் இருப்ப! பொது இடத்தில் மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா..
amalapaul
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக களம் கண்டவர் நடிகை அமலாபால். மலையாள நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர்களில் இவரும் ஒருவர்.
இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் அடங்காத நடிகையாக மது ஆன்மீகம் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று இருந்து வந்தார்.
சமீபத்தில் படவாய்ப்புகள் போதியளவில் இல்லாமல் வெப் தொடர்களில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்தும் வருகிறார். போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் அமலாபால் சமீபத்தில் காஃபி செண்டர் ஒன்றில் மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.