ஆம்பள ஷகிலாவே விஜய் தான்!! கமலுக்கு டஃப் கொடுக்கும் முகம் சுளிக்க வைத்த படம்..

Vijay Shakeela Gossip Today
By Edward Jan 03, 2023 11:00 AM GMT
Report

மலையாள சினிமாவில் கவர்ச்சி குயினாக நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை ஷகிலா.

தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த ஷகிலா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இணையாக சென்சார் செய்யப்பட்ட நடிகரின் படமும் ஏ சான்றிதழை பெற்று வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தன் மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யை அறிமுகப்படுத்தி வைத்தார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். ஆரம்பத்தில் 7 படங்களுக்கும் மேல் விஜய்யை வைத்து படம் எடுத்துள்ளார்.

அப்படி மகனை வைத்து ஆரம்பத்திலேயே முகம் சுளிக்க வைக்கும் காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். 90ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகர் என்ற பெயரும் பெற்றிருந்தார் விஜய்.

அப்படி நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், மாண்புமிகு மாணவன், விஷ்ணு போன்ற படங்களில் நடிகைக்கு இணையான கவர்ச்சியை கொடுத்து வந்தார். இந்த விசயத்தை பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

அந்தவகையில் நடிகை சங்கவியுடன் நெருக்கமாக நடித்து காதல் சர்ச்சையிலும் சிக்கினார் விஜய்.