அம்பானி புதிய மருமகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பாருங்களேன், வீடியோவுடன் இதோ

Mukesh Dhirubhai Ambani Radhika Merchant
By Tony Dec 19, 2024 04:30 AM GMT
Report

அம்பானி இந்த பெயர் இந்தியாவின் மிகப்பெரும் சக்தி. இவர்கள் வீட்டில் ஒரு விழா என்றால் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த பிரபலங்களும் அங்கே தான் இருப்பார்கள்.

ஏன் இந்தியா உலகில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் அங்கு வருவார்கள். அப்படித்தான் சமீபத்தில் அம்பானியின் மகன் திருமணம் படு பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

அம்பானி புதிய மருமகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பாருங்களேன், வீடியோவுடன் இதோ | Ambani Daughter In Law Raadhika Birthday

அவரின் மருமகள் ராதிகா மெர்செயிண்ட் குறித்து பல பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்துக்கொண்டே தான் இருக்கும்.

அதிலும் அவர் எளிமையான உடைகளை அணிவதாகவும், அந்த உடைகள் விலை என்ன என்பதன் விவரம் இணையத்தில் செக வைரல், அந்த வகையில் நேற்று அவருக்கு பிறந்தநாள், அந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங், இதோ..