அம்பானி திருமணத்திற்கு வந்த இரண்டு பேர் கைது...அப்படி போகனுமா அங்க?
Bollywood
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
By Tony
அம்பானி மகன் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 5000 கோடி வரை இந்த திருமணத்திற்காக அம்பானி செலவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
அதோடு திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் ஆக 2 கோடி மதிப்பிலான வாட்ச் தந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அம்பானி மகன் திருமணத்தில் இரண்டு பேர் அத்துமீறி உள்ளே வர முயற்சித்து போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒவர் யுடியூபர், மற்றொருவர் தொழிலதிபர் என்று தெரிய வந்துள்ளது. இருவரிடமும் முறையான அழைப்பு இல்லாததால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.