லட்சங்களில் சம்பாதிக்கும் அம்பானியின் ஸ்கூல்.. ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் இவ்வளவு தானா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Akash Ambani
By Bhavya Jun 03, 2025 10:30 AM GMT
Report

 அம்பானி

உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருந்த நிலையில், இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மெர்ச்சன்ட் என்பவரை காதலித்து வந்தார்.

ராதிகாவும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண் ஆவார். இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டாரும் உடனடியாக சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆனந்த் - ராதிகாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

லட்சங்களில் சம்பாதிக்கும் அம்பானியின் ஸ்கூல்.. ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் இவ்வளவு தானா? | Ambani School Teachers Salary Details

இவ்வளவு தானா? 

இந்நிலையில், அம்பானியின் ஸ்கூலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

லட்சங்களில் சம்பாதிக்கும் அம்பானியின் ஸ்கூல்.. ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் இவ்வளவு தானா? | Ambani School Teachers Salary Details

அதன்படி, ஆண்டுக்கு லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் வெறும் ரூ. 15 ஆயிரம் தான் என்றும், அவர்களின் அனுபவம் பொறுத்து ரூ. 50 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.