முன்னணி பணக்காரி அம்பானி மனைவிக்கே இந்த நிலைமையா? வைரலாகும் சாமீயார் வீடியோ..

Viral Video Mukesh Dhirubhai Ambani
By Edward Jun 02, 2022 02:05 AM GMT
Report

இந்தியாவின் டாப் பத்து பண்க்காரர்களின் லிஸ்ட்டில் முதல் இடத்தினை பிடித்து கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபராக இருப்பவர் அம்பானி. பல வித தொழில்களை செய்து வரும் அம்பானி குடும்பத்தினரி ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.

இதனை அம்பானியின் மனைவி ரிடா அம்பானி மற்றும் அவரது மகன் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் அம்பானி மனைவி சில வருடங்களுக்கு முன் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் சென்று வணங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பிரசாதம் வாங்க சேலையின் மடியை காட்ட சங்கராச்சாரியார் அதை தூரத்தில் இருந்து வீசுகிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பணக்காரி அம்பானி பொண்டாட்டிகே இந்த நிலையா என்று ஷாக்காகி வருகிறார்கள். இந்த வீடியோவை பிரபல விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் பகிந்துள்ளார்.