46 வயதாகியும் திருமணமாகாமல் தனிமையில் வாழும் நடிகை? இப்படியொரு போஸ்-ஆ!!
சினிமாவில் ஒருசில நடிகைகள் ஒருகுறிப்பிட்ட வயதுக்கு பின் வாய்ப்புகளை இழக்க நேரிட்டு சினிமாவைவிட்டே விலகிவிடுவார்கள். அப்படி முன்னணிநடிகையாக இருந்து பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் அமீஷா படேல்.
பத்ரி என்ற படத்தில் ஆரம்பித்து இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகினார். 2001ல் இருந்து சுமார் 5 ஆண்டுகளில் 20 படத்திற்கு மேல் நடித்திருந்தவர் படவாய்ப்பினை இழந்து வந்தார். நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகி நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் ரீஎண்ட்ரி கொடுக்க போட்டொஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வரும் அமீஷா படேல் இளைஞர்களை வாய்ப்பிளக்கும் வண்ணம் படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
??❤️ pic.twitter.com/fkcZVUsePn
— ameesha patel (@ameesha_patel) June 16, 2022