போதையில் தள்ளாடும் விஜய் பட நடிகை! கையில் பாட்டிலுடன் வெளியிட்ட வீடியோ

actress vijay bollywood thamizhan ameeshapatel
By Edward Feb 27, 2022 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல். அப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த நடிகை சமீஷா இதையடுத்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சமீஷா சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது 45 வயதான சமீஷா படேல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது அருந்தி விட்டு போதையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.