45 வயதில் இப்படியொரு போஸ்-ஆ? திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் விஜய் பட நடிகை!
மாடலிங் துறையில் இருந்து வந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை அமீஷா படேல். 2000ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடித்த Kaho Naa... Pyaar Hai என்ற படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.
இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த அமீஷா படேல் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து குத்தாட்டம் போட்டு இருப்பார். அப்படத்திற்கு பிறகு, இந்தி, தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் நடித்து வந்தார்.
தற்போது 45 வயதாகும் அமீஷா படேல் திருமணமாகாமல் தனிமையில் நாட்களை கழித்து வருகிறார். ஏற்கனவே தான் காதலித்து ரகசிய தொடர்பில் இருந்த கணவ் புரி என்பவருடன் இருக்கும் தொடர்பை முறித்துக் கொண்டார்.
ஒருசில படங்களில் நடித்து வரும் அமீஷா படேல் க்ளாமரில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி ஆடையில் பீச்சில் இருந்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
????? pic.twitter.com/g8hFbMFELG
— ameesha patel (@ameesha_patel) April 10, 2022