தனிமையில் இருக்கும் விஜய் பட நடிகை அமீஷா படேலா இது.. 45 வயதில் இப்படியொரு போஸ்.
Vijay
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல்.
அப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த நடிகை சமீஷா இதையடுத்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சமீஷா சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 45 வயதான சமீஷா படேல் படவாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் திருமணம் செய்யாமல் இருக்கும் அமீஷா படேல் பிகினி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.