17 வயதில் இப்படியா? நடிகையானது ஓவர் கிளாமர் காட்டும் அனிகா..

Ajith Kumar Indian Actress Anikha Surendran
By Edward Oct 16, 2022 01:40 AM GMT
Report

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரம்

மலையாள குட்டி நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா, நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் நடிகை நயன் தாரா - அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார்.

ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

கதாநாயகி

தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக 17 வயதிலேயே நடிக்கவுள்ளார், அப்படத்தில் பூஜையும் ஆரம்பிக்கப்பட்டு அனிகா நடித்தும் வருகிறார்.

சமீபகாலமாக நடிகையானதும் அனிகா கிளாமரில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது க்யூட் லுக்கில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.