வலுகட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை! பாவ்னி - அமீர் காதல் இப்படியானது தான்..
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று நினைத்து ரசிகர்களை கவரும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். சமீபத்தில் அதன் 5வது சீசன் நிறைவடைந்து போட்டியாளர்கள் தங்கள் வேலைகளை செய்தும்பேட்டி கொடுத்தும் வருகிறார்கள்.
அப்படி காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அமீர். இந்நிலையில், பாவ்னியுடன் காதலில் இருப்பது பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். பாவ்னியுடன் பலர் சண்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரை பார்க்கும் போது பாவமாக இருந்ததால் நட்பாக பழகி நெருக்கமாக பேசினேன். பின் அதுவே காதலாக மாறி நான் அவரிடம் பிரப்போஸ் செய்தேன். ஆனால் அதை தவறாக நினைக்காமல் நட்பாக பழகி வருகிறேன் என்று அனைவரின் முன்னிலையிலும் கூறியதால் அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.
ஒருகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட காதல் உணர்வினால் அப்போது இருக்கும் மனநிலையில் முத்தம் கொடுத்தேன். இதை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இது மிகப்பெரிய அளவில் பிரச்சனையாக வெளியில் வெடிக்கும் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
Dai, enna kiss panitha??
— BB Fans Assemble (@BBFansAssemble) December 18, 2021
Pavni dialogues lam vitta.
- En purushan iruntha ithu lam nadathu irukoma nu?
- En mamiyar paapanga.
Then, why yesterday you saved #Amir ?
Sent these out ....
Kids are watching this show ... #Pavni #PavaniReddy#BiggBossTamil #BiggBossTamil5 pic.twitter.com/MbrrGvvLAw