என் அப்பாவை பார்த்ததே கிடையாது! என் அம்மா இப்போது என்னிடம் இல்லை! பிக்பாஸ் அமீர்..
தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தினை பெற்று வருவது பிக்பாஸ் 5. கடந்த 2 ஆண்டுகளை போன்று காதல் கிசுகிசு செய்திகள் பெரியளவில் வராது என்று எதிர்ப்பார்த்த நிலையில் பாவனியுடம் அபிநய் காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அபிநய்யை பார்த்தால் கோபம் வரும் என்று பாவனி பல இடங்களில் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் அபிநய் பிக்பாஸ் வீட்டினை வெளியேறிய இடத்தினை தற்போது வைல்ட் கார்ட்டில் வந்த அமீர் பிடித்துள்ளார். சமீபத்திய எபிசோட்டில் பாவனி கன்னத்தில் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதன்பின் அமீர் மீது பலர் கடுமையான விமர்சனங்களை எடுத்து வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு டாஸ்க்கின் போது தன் குடும்பத்தை பற்றிய சில உண்மை செய்திகளை அமீர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் என் அப்பாவை பார்த்தாதே கிடையாது என்றும், அம்மா சிறு வயதின் போது கொலை செய்யப்பட்டார் என்று கூறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Day79 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/nJv0u3F9hj
— Vijay Television (@vijaytelevision) December 21, 2021