பொது நிகழ்ச்சியில் ஓவராக ரொமான்ஸ் செய்த பாவனி - அமீர்.. அப்போ லவ் ஓகே ஆகிடுச்சா

love dance pavni amir
By Kathick Feb 07, 2022 10:50 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5ல் காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டவர்கள் பாவனி மற்றும் அமீர். இதில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்து இறுதி போட்டி வரை வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பாவனியிடம், நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினார் அமீர். ஆனால், எந்த ஒரு இடத்தில் அமீரை தான் காதலிப்பதாக பாவனி கூறவில்லை.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பின் கூட இவர்கள் இருவரும் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பாவனியுடன் காதல் பாட்டிற்கு ரொமான்ஸ் நடனம் ஆகியுள்ளார் அமீர்.