ஐஸ்வர்யா ராய் கணவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்கு மாமனார் எழுதிய கடிதம்.. வைரல்..

Aishwarya Rai Gossip Today Bollywood Amitabh Bachchan Abhishek Bachchan
By Edward Nov 13, 2024 07:30 AM GMT
Report

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

பாலிவுட் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பரப்பரப்பாக பேசப்பட்டு விஷயமாக இருப்பது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து விவகாரம் தான். இருவரும் உண்மையில் விவாகரத்து செய்யப்போகிறார்களா என்ற கேள்வி பரவி வருகிறது.

இதுகுறித்து இருவரின் செயல்பாடுகள் மூலம் விவாரத்து செய்யப்போகிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுர் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்ற கிசுகிசு எழுந்தது.

ஐஸ்வர்யா ராய் கணவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்கு மாமனார் எழுதிய கடிதம்.. வைரல்.. | Amitabh Bachchans Letter To Actress Nimrat Kaur

நிம்ரத் கவுர்-க்கு அமிதாப் பச்சன் எழுதிய கடிதம்

இந்நிலையில், அந்த நிம்ரத்துக்கு அமிதாப் பச்சன் எழுதிய கடிதம் ஒன்று டிரெண்டாகியுள்ளது. அந்த கடித்தத்தில் ’நாம் அதிகமாக பேசிக் கொண்டதோ இல்லை, பழகிக்கொண்டதோ இல்லை. ஒரு விளம்பரத்துக்காக உங்களை பாராட்டினேன்.

ஐஸ்வர்யா ராய் கணவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்கு மாமனார் எழுதிய கடிதம்.. வைரல்.. | Amitabh Bachchans Letter To Actress Nimrat Kaur

ஆனால், தஸ்வி படத்தில் உங்களின் நடிப்பு அபாரமாக இருந்தது’ என்று அந்த கடிதத்தில் அமிதாப் பச்சன் எழுதியுள்ளார். 2022ல் அமிதாப் பச்சன் தனக்கு அனுப்பியதை, நிம்ரத் கவுர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Gallery