சேலையில் மின்னும் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்..

Priyanka Arul Mohan Tamil Actress Actress
By Jai Sep 25, 2026 12:15 PM GMT
Report

பிரியங்கா மோகன்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் இரு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்தவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

சேலையில் மின்னும் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்.. | Priyanka Mohan Recent Saree Photoshoot Post

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியங்கா, கதாநாயகிக்கு முக்கியத்துவன் கொடுத்த மேட் இன் கொரியா படத்தில் நடித்தார்.

தற்போது, ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியங்கா, சேலையில் அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery