மக்கள் கொண்டாடுற இந்த சீரியல் ஜோடியும் நிஜமாவே காதலிக்கிறாங்களா?- அட சூப்பரு

serials amman
By Yathrika Dec 01, 2021 06:50 AM GMT
Report

சின்னத்திரையில் ஒரே ஜோடிகளின் கல்யாணமா நடக்குது.

ஆர்யன்-ஷபானா, மதன்-ரேஷ்மா, சித்து-ஸ்ரேயா அப்படினு 3 சீரியல் ஜோடி தொடர்ந்து கல்யாணம் பண்ணி பேன்ஸ்க்கு சந்தோஷத்த கொடுத்து வறாங்க.

இப்போது அவங்க லிஸ்டுல இன்னொரு சீரியல் ஜோடி சேர்ந்துட்டாங்க. கலர்ஸ் தமிழ்ல அம்மன் சீரியல் ஹிட்டா ஓடிட்டு இருக்கு.

இதுல ஜோடியா நடிக்குற அமல்ஜித்-பவித்ரா இருவரும் நிஜத்தில் காதலிக்கிறதா அறிவிச்சிருக்காங்க.