தன் பாலின ஈர்ப்பு குறித்து மிக வெளிப்ப்டையாக பேசிய குக் வித் கோமாளி அம்மு
Ammu Abhirami
By Tony
அசுரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். அதை தொடர்ந்து யானை படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
இந்நிலையில் அம்மு அபிராமிக்கு பல படங்கள் தந்த புகழை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது.
இதனால் அம்மு அபிராமி ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். தற்போது ஒரு படத்தில் காதல் என்பது பாலினம் பார்த்து வருவதில்லை, காதல் என்றால் காதல் தான் என்று கூறியுள்ளார்.
இதுக்குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அம்முவிடம் இந்த வசனம் குறித்து கேட்டதற்கு, அந்த வசனத்தை பேசியதற்கு நான் ஒரு போதும் கவலைப்பட போவதில்லை, உண்மையை தான் பேசியுள்ளேன் என தைரியமாக பதில் அளித்துள்ளார்.