ராட்சசன் அம்மு அபிராமியா இது, ஆளே செம்ம மார்டன் ஆகிவிட்டாரே

ammu abirami
By Tony Oct 04, 2021 07:00 AM GMT
Report

ராட்சசன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அம்மு அபிராமி.

இவர் இதை தொடர்ந்து அசுரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் அம்மு எப்போதும் செம்ம ஹோம்லியாக இருப்பார், அவரின் போட்டோஷுட் புகைப்படங்களும் அப்படி தான் இருக்கும்.

தற்போது இவர் எடுத்த போட்டோஷுட் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது, இதில் இவர் செம்ம மார்டன் உடையில் இருக்க, அம்முவா இது என அசந்துவிட்டனர், இதோ... 


Gallery