3 நடிகைகளுடன் தொடர்பு! போயும்போயும் அந்த நடிகருடன் திருமணமா! எமி ஜாக்சன் முடிவு..
divorce
arya
amyjackson
madarasapattinam
By Jai
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை எமி ஜாக்சன். வெளிநாட்டு நடிகையாக அறிமுகமாகி எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்றபின்னும் நடித்து வந்துள்ளார் எமி.
இந்நிலையில் கணவர் பெயரை சமுகவலைத்தளத்தில் இருந்து எடுத்த எமி ஜாக்சன் 3 நடிகைகளிடன் தொடர்பில் இருந்து அவர்களுடன் எல்லைமீறி நடந்து கொண்ட நடிகருடன் ரக்சிய உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி எமி எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறாராம். சமீபத்தில் விருது விழா ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
