குழந்தை இருக்கும் போதே புதிய காதலருடன் சில்மிஷம்.. அந்தரங்க புகைப்படத்தை பதிவிட்ட ரஜினி பட நடிகை

Amy Jackson
By Dhiviyarajan Feb 15, 2023 08:34 AM GMT
Report

ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மதராசபட்டினம். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியகா பிரிட்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் நடித்திருப்பார்.

இதையடுத்து எமி ஜாக்சன் தாண்டவம், ஐ, கெத்து, தங்கமகன், எந்திரன் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங்கில் இருந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.

தற்போது எமி ஜாக்சன் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். 

குழந்தை இருக்கும் போதே புதிய காதலருடன் சில்மிஷம்.. அந்தரங்க புகைப்படத்தை பதிவிட்ட ரஜினி பட நடிகை | Amy Jackson Hot Phtotoshoot With Lover

வைரல் புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எமி ஜாக்சன், காதலர் தினம் முன்னிட்டு அவரின் காதலர் எட் வெஸ்ட்விக் உடன் சேர்ந்து லிப் லாக் அடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.