40 வயது கிரணுக்கே டஃப் கொடுக்கும் ரஜினி பட நடிகை கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட எமி..
தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா நடித்து 2010ல் ஏ எல் விஜய் இயத்தில் வெளியாகிய படம் மதராசப்பட்டினம். இப்படத்தில் இங்கிலாந்தில் இருந்து நடிகையாக இறக்குமதி செய்யப்பட்ட நடிகை எமி ஜாக்சன். க்யூட்டான நடிப்பை அப்படத்தில் காட்டிய எமி ஜாக்சன் பலரால் வரவேற்பு பெற்று பாராட்டப்பட்டார்.
இப்படத்தினை அடுத்து தாண்டவம், எவடு, ஏக் திவானா தா போன்ற இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார். பின் ஐ, தெறி, தங்கமகன், தி வில்லன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் ரோபாவாக நடித்து கவர்ந்தார். பிரிட்டீஷ் நாட்டு நடிகை என்பதால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து அந்நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடையணிந்து இணையத்தில் கலக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஆண்ட்ரஸ் என்ற தொழிலதிபருடன் திருமணமாகாமல் கர்ப்பமாகி பின் நிச்சயம் செய்தார்.
பின் ஆண் குழந்தையை பெற்ற சில வருடங்களில் அவரை விட்டு பிரிந்து விட்டு பாலிவுட் நடிகர் ஜார்ஜ் என்பவருடன் காதலில் இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் முகம் சுளிக்கும் படியான நடிகை கிரணுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஆடையணிந்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.