அழகான முகத்தை அகோரம் செய்த எமி ஜாக்சன்!..என்ன சிம்ரன் இதெல்லாம்

Amy Jackson Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 21, 2023 06:45 AM GMT
Report

எமி ஜாக்சன்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அழகான முகத்தை அகோரம் செய்த எமி ஜாக்சன்!..என்ன சிம்ரன் இதெல்லாம் | Amy Jackson Phtotoshoot

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க!! நடிகையை பார்த்த மகனை திட்டிய விஜய்..

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க!! நடிகையை பார்த்த மகனை திட்டிய விஜய்..

புகைப்படம்

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள எமி ஜாக்சன் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டாரா?..அழகா மாற நினைத்து மோசமாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்