டிரான்ஸ்பரண்ட் ஆடையில் ஓட்டின்மீது போட்டோஷூட்!! நடிகை அமைரா தஸ்தூர்..

Indian Actress Tamil Actress Amyra Dastur
By Jai Jun 25, 2026 06:00 AM GMT
Report

அமைரா தஸ்தூர்

இந்தியில் வெளிவந்த Issaq படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

டிரான்ஸ்பரண்ட் ஆடையில் ஓட்டின்மீது போட்டோஷூட்!! நடிகை அமைரா தஸ்தூர்.. | Amyra Dastur Recent Roof Photoshoot Monsoon

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் அமைரா தஸ்தூர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா தஸ்தூர், டிரான்ஸ்பரண்ட் ஆடையில் ஓட்டின்மீது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery