26 வயதில் இப்படி ஒரு லுக்கா?.. நடிகை அனன்யா பாண்டே லேட்டஸ்ட்!

Viral Photos Ananya Panday Actress
By Bhavya Sep 08, 2025 02:30 PM GMT
Report

அனன்யா பாண்டே

பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார்.

அதன்பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை.

தற்போது, தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அனன்யா மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,    

GalleryGalleryGalleryGallery