பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் விஜய் தேவரகொண்டா ரீல் காதலி!.. இதோ புகைப்படம்

Indian Actress Ananya Panday Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 21, 2023 06:30 AM GMT
Report

கடந்த 2022 -ம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் லைகர். இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்திருப்பார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்து இருந்தனர். அனன்யா பாண்டே லைகர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே, பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.     

GalleryGalleryGalleryGallery