பார்ட்டியில் பிரபல நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை! உண்மையை உடைத்த இயக்குனர்
பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் கரண் ஜோகர். பல காதல் படங்களை எடுத்து பிரபலமாகி பாலிவுட் சினிமாவில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கும் புகழ் பெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் ஷோவாக ரன்பீர் சிங், ஆலியா பட்டும் அவர்களை அடுத்து ஜான்வி கபூர், சாரா அலிகானும் கலந்து கொண்ட வீடியோ இந்தியளவில் டிரெண்ட்டானது. அக்ஷய் மற்றும் நடிகை சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சி மிகப்பெரிய சர்ச்சை தகவலாக அமைந்தது. தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை அனன்யா பாண்டேவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சில காட்சிகள் கரண் ஜோகர் வெளியிட்டார். அதில் நான் கொடுத்த பார்ட்டி பற்றி கேட்கிறேன். அப்போது அனன்யா நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போது நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் நெருக்கமாக இருந்தீர்கள் இருவரும் காதலித்து வருகிறீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அனன்யா அவர் என் நண்பர் மற்றும் அவர் ரொம்ப ஹாட் என்று கூறினார். மேலும் அவரை காதலிப்பீர்களா என்ற கேள்விக்கு, அவர் ரொம்ப ஹாட் அப்படி எல்லாம் கிடையாது என்றார்.
மேலும் யாருடனாவது உடலுறவு வைத்திருக்கிறீர்களா என்று கேட்க, நான் உடலுறவு வைத்துக்கொண்டதே கிடையாது என்று தெளிவாக கூறியுள்ளார்.