எனக்கு ஒரு ஹீரோ காதல் பிரபோஸ் செய்தார்!! நடிகை காஜல் அகர்வால் போட்டுடைத்த ரகசியம்..

Kajal Aggarwal Tamil Actress Actress
By Jai Jun 29, 2026 09:17 AM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், சினிமாவில் இருந்து யாராவது உங்களுக்கு காதல் பிரபோஸ் செய்துள்ளார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

எனக்கு ஒரு ஹீரோ காதல் பிரபோஸ் செய்தார்!! நடிகை காஜல் அகர்வால் போட்டுடைத்த ரகசியம்.. | Actor Proposed To Me Kajal Aggarwal Reveals Secret

அதற்கு காஜல், ஆம் என்று தலையசைத்து பதிலளித்தார். அந்த ஹீரோ யார்? அவர் எப்போது தன் காதலை தெரிவித்தார் என்று காஜல் அகர்வால் தெரிவிக்கவில்லை.

ஒருசில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹீரோ தன் காதலை தெரிவித்தார். என்றும், ஆனால் அப்போது தான் அந்த காதலை ஏற்கவில்லை. அப்போது அது சரியான முடிவில்லை என்று எனக்கு தோன்றியது, அதனால்தான் நான் அவரின் காதலை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.