அன்பே டயானா திரைப்படத்தின் வசூல் விவரம்.. இதோ
Box office
Anbe Diana
By Karthick Raja
ஜமா திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகனின் அடுத்த படைப்பு தான் அன்பே டயானா.
இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 3 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.