24 வயது நடிகை எஸ்தர் அனிலின் கிளாமர் கிளிக்ஸ்..
Esther Anil
Tamil Actress
Actress
By Jai
எஸ்தர் அனில்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம், பாபநாசம் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த எஸ்தர், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அனில், சிறு வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்றார்.
தற்போது 24 வயதாகும் எஸ்தர், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.





