நீக்கிட்டாங்க.. என்கிட்டே சொல்லவே இல்ல! ஜீ தமிழ் 'அன்பே சிவம்' ஹீரோயின் ஷாக்கிங் புகார்

Actress Zee Tamil Raksha Holla Anbe Sivam serial
By Parthiban.A Jan 26, 2022 09:35 AM GMT
Report

டிவி சீரியல்களில் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது எப்போதும் நடக்கும் விஷயம் தான். ஆனால் மாற்றப்பட்டது குறிப்பிட்ட அந்த நடிகைக்கே தெரியாமல் போவது தான் அட்ராசிட்டியின் உச்சக்கட்டம். ஆஸ்பத்திரி ரொட்டி எல்லாம் இப்படி தான் இருக்கும் போல இருக்கு என்பதுபோல சின்னத்திரை என்றால் இப்படி தான் போல.

இப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஜீ தமிழ் டிவியில் நடந்திருக்கிறது. அன்பே சிவம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த ரக்ஷா ஹொல்லாவை திடீரென நீக்கிவிட்டனர். புது ஹீரோயின் உடன் சீரியல் ஷூட்டிங் தொடர்ந்து இருக்கிறது.

ஆனால் தான் நீக்கப்பட்ட தகவல் கூட என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என ரக்ஷா இன்ஸ்டாகிராமில் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இதோ..  +


Gallery