ஆண்ட்ரியாவுடன் தனிமையில் இருந்த லீக் புகைப்படம்!! அனிருத் ஓகே சொல்லியும் தொகுப்பாளினி டிடி செய்த செயல்..

Andrea Jeremiah Anirudh Ravichander Star Vijay Dhivyadharshini Gossip Today
By Edward Aug 22, 2023 07:30 AM GMT
Report

விஜய் டிடியின் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. தற்போது 15 நிமிடம் கூட நிற்கமுடியாமல் சில பிரச்சனையால் தனக்கான யூடியூப் சேனல் மூலம் பல விசயங்களை பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ஒருமுறை விருந்தினராக வந்த அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஷோ புரொடியூசர் கூறினார். ஆனால் அந்த கேள்வியை கேட்கவில்லை. டாக் பேக்கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக்கொண்டே இருந்தார் ஷோ புரொடியூசர். மேலும் அனிருத் கூட அந்த கேள்வியை கேட்ட ஓகே சொல்லிவிட்டார், நீ அதை கேளு என்று கூறினார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் காலில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக சூட்டிங்கில் நடந்து கொண்டும் நின்று கொண்டிருந்ததால் உடல்நிலை சரியில்லாமல் போய், எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் விஜய் டிவியில் இருந்து விலகியதாகவும் கூறினார். சுச்சி லீக்ச் முதல் காலில் பிரச்சனை வரை ஏற்பட்ட பல விசயங்களை டிடி ஓப்பனாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

இருப்பினும் அந்த கேள்வி தவிர்த்துவிட்டு வேற கேள்வி கேட்டேன். எனக்கு சில கேள்விகள் தவறாக இருந்தால் அதை கேட்க மாட்டேன் என்று டிடி கூறியுள்ளார்.

You May Like This Video