விவாகரத்து ஆகி சில வருடங்கள்.. வெளிநாட்டில் ஆண் நபருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட டிடி
Dhivyadharshini
By Karthick Raja
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள். விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் டிடி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் டியர் என குறிப்பிட்ட ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
டிடிக்கு சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..