பேசி பேசியே இத்தனை கோடி சொத்து சேர்த்து விட்டாரா டிடி..சமத்து பொண்ணு தான்

Dhivyadharshini
By Tony Mar 30, 2024 04:30 PM GMT
Report

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் டிடி. இவர் ஒரு ஷோ தொகுத்து வழங்குகிறார் என்றால் அந்த ஷோ கண்டிப்பாக ரசிகர்களிடம் செம ரீச் தான்.

டிடி என்ன தான் தன் தொகுப்பாளர் தொழில் வெற்றி பெற்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் கஷ்டத்தை சந்தித்துள்ளார்.

இதில் குறிப்பாக ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர், ஒரு சில வருடத்திலேயே விவாகரத்து வாங்கி சென்றார்.

பேசி பேசியே இத்தனை கோடி சொத்து சேர்த்து விட்டாரா டிடி..சமத்து பொண்ணு தான் | Anchor Dd Net Worth

அதே நேரத்தில் டிடி-க்கு காலில் பெரிய அடி விழ, அன்றிலிருந்து இன்று வரை டிடி ஸ்டிக் வைத்துக்கொண்டு தான் பெரும்பாலும் நடக்கின்றார்.

இப்படி பல கஷ்டங்களை அனுபவத்த டிடி, பல ஷோக்கள் செய்து ரூ 5 கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் ஒரு ஷோவிற்கு டிடி ரூ 4 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் தெரிகின்றது.