40 வயதான தொகுப்பாளினி டிடி-ஆ இது!! இப்பவும் இப்படி இருக்காங்களே..

Dhivyadharshini Tamil Actress Actress
By Edward Oct 11, 2025 02:30 PM GMT
Report

VJ டிடி

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளினி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

40 வயதான தொகுப்பாளினி டிடி-ஆ இது!! இப்பவும் இப்படி இருக்காங்களே.. | Anchor Dd Recent Red Saree Photoshoot Post

இந்நிலையில் டிடி-க்கு காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் வாய்ப்புக்களை மறுத்து வந்தார்.

ஆனால் ஒருசிலபட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இன்ஸ்டாகிராம் பககத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, சிகப்புநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.