தொகுப்பாளினி டிடி அவரது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ய காரணமே இதுதான்?- பிரபலம் கூறிய தகவல்
Dhivyadharshini
Divorce
Tamil TV Shows
By Yathrika
தொகுப்பாளினி டிடி
விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
தொகுப்பாளினி பணியை அதிகம் விரும்பும் செய்யும் இவர் சில படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். அதோடு ஜோடி No 1, காபி வித் டிடி, என்கிட்ட மோதாதே என பல நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதோடு நிறைய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்குகிறார்.
2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் இருவரும் நன்றாக புரிந்து கொள்ளாமல் திருமணம் செய்தது தான் காரணம் என்று ஒரு பிரபலம் கூறி வருகிறார்.