40 வயதிலும் குறையாத அழகு!! தொகுப்பாளினி டிடி-யின் ரீசெண்ட் போட்டோஷூட்..
Photoshoot
Dhivyadharshini
Tamil Actress
Actress
By Jai
DD - திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.






