வாய்ப்பிற்காக இப்படியா!! குட்டை ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் தொகுப்பாளினி
Indian Actress
By Edward
தெலுங்கு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ஸ்ரீமுகி.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியும் பிக்பாஸ் தெலுங்கு 3வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தார்.
இதன்பின் தெலுங்கு சினிமாவில் முக்கிய ரோல்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீமுகி வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை கிடைக்கும் நேரத்தில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் குட்டையான ஜொலிக்கும் ஆடையணிந்து ரசிகர்களை மிரள வைக்கும் போஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.