70 வயது மாடலுடன் தொகுப்பாளினி டிடி!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் சுமார் 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் விஜே டிடி என்கிற திவ்ய தர்ஷினி.
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆரம்பித்து, சீரியல் நடிகையாகவும் ஒருசில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார். அதன்பின் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.
சமீபத்தில் உடலில் சில பிரச்சனையால் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வரும் டிடி, தற்போது பிரபல இத்தாலியன் ஸ்டைலிஸ் மற்றும் மாடல் நடிகராக Franco Mazzetti என்பவரை சந்தித்து அவரது மாடலில் போட்டோஷூட் எடுத்துள்ளார்.
70 வயதான Franco Mazzetti-ருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.