சோப்பு நுரையுடன் குளிக்கும் நடிகை ஆண்ட்ரியா..
bathing
andrea
pisasu 2
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தனித்தன்மை இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் கா, வட்டம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தன்னுடைய பக்கத்தில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது பாத் டப்பில் குளித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்னும் சில ரசிகர்கள், 'ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சு' என்பது போல் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

