68 வயதான பிரபல நடிகருடன் ரகசிய உறவு வைத்திருந்த ஆண்ட்ரியா.. இதனால் தான் பட வாய்ப்பு கிடைத்ததா?

Kamal Haasan Andrea Jeremiah Gossip Today
By Dhiviyarajan Feb 27, 2023 08:30 AM GMT
Report
200 Shares

பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் ஆண்ட்ரியா. பல படங்களில் பாடல் பாடி வந்த இவர் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது ஆண்ட்ரியா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா பிரபல இசையமைபாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

68 வயதான பிரபல நடிகருடன் ரகசிய உறவு வைத்திருந்த ஆண்ட்ரியா.. இதனால் தான் பட வாய்ப்பு கிடைத்ததா? | Andrea Had Affair With Kamal Haasan

ரகசிய உறவு

இந்நிலையில் 37 வயதான ஆண்ட்ரியா, 68 வயதான முன்னணி நடிகர் கமல் ஹாசனுடன் ரகசிய உறவில் இருந்தாராம். இதனால் தான் கமல் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தாராம்.

ஆனால் கமல் ஹாசன் எந்த நடிகையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டார் நடிகைகள் விருப்பப்படி தான் அவரிடம் செல்வார்கள் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

 68 வயதான பிரபல நடிகருடன் ரகசிய உறவு வைத்திருந்த ஆண்ட்ரியா.. இதனால் தான் பட வாய்ப்பு கிடைத்ததா? | Andrea Had Affair With Kamal Haasan

You May Like This Video