பாத் டப்பில் நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் படுவைரலாகும் புகைப்படம்..

Andrea Jeremiah
By Kathick Oct 08, 2022 06:01 AM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், தனி காணப்படுவார்.

பிசாசு 2, வட்டம், அணல்மேல பனித்துளி, கா, மாளிகை, நோ என்ட்ரி என ஆறு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இதில் அதிகம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்திற்காக தான்.

பாத் டப் புகைப்படம்

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது பாத் டப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 


GalleryGallery