இப்படியொரு போஸ்!! குட்டையாடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஆண்ட்ரியா!!

Andrea Jeremiah
By Jai Jan 25, 2023 08:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா.

அதன்பின் மங்காத்தா, விஷ்பரூபம், அரண்மனை, உத்தம வில்லன், வடசென்னை, தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

தற்போது பிசாசு 2 படத்தில் மிஸ்கின் இயக்கத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அனல் மேலே பனித்துளி படத்தில் பலாத்காரம் செய்யும் காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் கிளாமரான சிகப்புநிற குட்டையாடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.