பிகினி ஆடையில் சைட் போஸ்!! நடிகை ஆண்ட்ரியாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
Andrea Jeremiah
By Dhiviyarajan
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் ஆண்ட்ரியா.
இவர் பாடகி, நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல துறைகளிலும் இவரின் திறமையை வெளிப்படுத்து வருகிறார்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
ஹாட் கிளிக்ஸ்
சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் குறுகிய ஆடையில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் இணையத்தை கதிகலங்க செய்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.