நச்சுனு முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.. வைரலாகும் பதிவு

Andrea Jeremiah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 07, 2023 11:24 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடகர், நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் பாடகியாக வலம் வந்த இவர், சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவராக இருந்து வருகிறார்.

எல்லைமீறும் கவர்ச்சி!! டூபீஸ் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம்

எல்லைமீறும் கவர்ச்சி!! டூபீஸ் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம்

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.