வெறும் அந்த ஆடை மட்டும் போட்டு இப்படியொரு போஸ்!! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்..
Andrea Jeremiah
By Edward
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.
இப்படத்தினை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும், பல பாடல்களை பாடியும் வருகிறார்.
பிசாசு 2 இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபகாலமாக மாலத்தீவு சென்று படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.