மால்த்தீவு கடற்கரையில் காத்து வாங்கி மது அருந்தும் நடிகை ஆண்ட்ரியா! ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இதையடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
பாடல், நடிப்பு என கலக்கி வரும் ஆண்ட்ரியா குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த காட்சிகளில் நடித்தது தப்பு என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா க்ளாம்ர் போட்டோஷூட் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவார். அந்தவகையில் எப்பட மாலத்தீவுக்கு அனுமதிப்பாங்க என்று ஆவலுடன் இருந்த ஆண்ட்ரியா தற்போது வொகேஷனுக்கு அங்கு சென்றுள்ளார்.
மாலத்தீவு சென்றாலே நடிகைகள் பிகினி ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது டூபீஸ் ஆடையில் கடற்கரையில் மது அருந்தி போஸ் கொடுத்த புகைப்படங்களையும் குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.