மீண்டும் தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் ரொமான்ஸில் ஆண்ட்ரியா, இப்ப தான கல்யாணம் ஆச்சு அவருக்கு

Andrea Jeremiah Kavin
By Tony Apr 02, 2024 02:30 PM GMT
Report

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பல தைரியமான கதாபாத்திரங்களை தேர்தெடுத்து அதில் சிறப்பான நடிப்பையும் வழங்க கூடியவர்.

ஆடை இல்லாமல் இவர் நடித்துள்ள பிசாசு 2 படம் கூட மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா நிஜ வாழ்க்கையில் அனிருத்துடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்ததே.

அனிருத் ஆண்ட்ரியாவை விட வயது குறைந்தவர் என்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஒரு படத்தில் கமிட் ஆடியுள்ளார்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளாராம்.

மீண்டும் தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் ரொமான்ஸில் ஆண்ட்ரியா, இப்ப தான கல்யாணம் ஆச்சு அவருக்கு | Andrea Next Movie Update

கவினை விட ஆண்ட்ரியா 5 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து ரசிகர்கள் இப்போது தானே கல்யாணம் ஆச்சு அதற்குள் பெரிய வயது நடிகையுடன் ரொமான்ஸா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

You May Like This Video