வெறும் நுரையுடன் இப்படியா! ஷாக் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா..
singer
photoshoot
andrea
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா.
பின்னணி பாடகியாக இருந்து பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்தார். பல படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
தற்போது க்ளாமருக்கு எல்லையில்லாமல் பாத்டப்பில் வெறும் நுரையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.